குழந்தைகளின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது சமூகத்தின் கடமை
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. நம் தேசத்தில் குழந்தைகள் வீடு, பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்கள், மக்கள் கூடிய இடங்கள் என அனைத்து சூழல்களிலும் பாதிக்கப்படுகிறார்கள்.
