ஈழச் சூழலியல்
சமகால உலகில் மனிதன் எத்தனை புதுமைகளோடும், மாற்றங்களோடும், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடும் வாழ்வியலைக் கடத்திச் சென்றாலும், இன்றைய சந்ததியினர் தமது அடியினைத் தேடிப் பயணப்பட ஆரம்பித்திருக்கின்றனர். இச் செயற்பாடு ஒரு காலக்கட்டாயமான தோற்றப்பாடாகும். இத்தோற்றப்பாடு விவசாயத்திற்கும்
