தற்சார்பு வாழ்வியலை நோக்கி காடை வளர்ப்பு
அறிமுகம் சிறியது முதல் நடுத்தர அளவிலான பறவைகளாகிய காடைகள், கோழிகளின் உயிரியல் குடும்பமான Phasianidae குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும். காடைகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையானது 1920 இல் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டு 1930 களில் அமெரிக்கா, ஐரோப்பா
