Home Page 85
இதழ்-31

உள்ளம் பெருங் கோவில் ஊனுடம்பு ஆலயம்

Thumi2021
இறப்பு, பிறப்பு போன்ற கிருமித்தொற்று அதிகம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை தீட்டுக்குரிய நிகழ்வுகளாக உருமாற்றி ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதை மட்டுமன்றி வீடுகளுக்குள் பிரவேசிப்பதையே தடுத்திருந்தது ஆன்மீகம்! ஆன்மீக கருமங்களை உற்றுநோக்கினால் கிருமித்தொற்று நீக்கிகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டகருப்பதை