தாயுமானவரின் சமய சமரசம்
சமரச ஞானப் பாதுகாவலர்களில் ஒருவராகவும் சமரச உணர்வை வளர்த்த ஞானத் தாய்மார்களில் ஒருவராகவும் அறியப்படும் தாயுமான சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவராக இனங்காணப்படும் இலக்கிய கர்த்தா ஆவார். திருமறைக்காட்டில் சைவ வேளாளர் குலத்தில்
