Month : March 2021

இதழ் 22

ஆசிரியர் பதிவு – முட்டாள்களா நீங்கள்?

Thumi2021
அடுத்தவனை ஏமாளியாக்கி விடுவதும், நாம் ஏமாளியாகாமல் தப்பிப்பதும் தான் இந்த ஏப்ரல் முதலாம் திகதியின் குறிக்கோள்களாக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவனை ஏமாற்றி முட்டாளாக்குவது தரும் சந்தோஷம் ஏற்கப்படக் கூடியதா? சிந்தித்துப் பாருங்கள். இதற்காக ஒரு தினத்தை உருவாக்கியிருப்பார்களா?
இதழ் 22

நவீன வேதாள புதிர்கள் 01 – நான்கு மூன்றுகள்

Thumi2021
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏறி பிடித்துக் கொண்டு வருகின்றான். அவனிடம் பிடிபட வேண்டுமென்பதற்காகவே முருங்கை மரத்தில் காத்திருந்தது போல வேதாளமும் அவனுடன் வருகிறது. வழமைபோலவே வாயை
இதழ் 22

‘அயோத்தி’ – ஒரு மானுட நலனோம்பு மையம்

Thumi2021
மனிதகுலத்தைப் பண்பட வைப்பதில் அடிநாதமாக விளங்கும் இரு மதங்களின் நம்பிக்கை மூலம் வளம் பெற்ற ஒரு தெய்வீக நிலமே அயோத்தி. மனிதகுல வரலாற்றின் தோற்றுவாயையும் அதன் காலாதிகால போராட்டங்களையும் நற்பேறுகளையும் அது குறிக்கின்றது. இப்புனித
இதழ் 22

தாஜ்மஹாலின் பேர்த்தி – 02

Thumi2021
(சென்ற இதழின் தொடர்ச்சி) ஏதுமறியாத அந்த இளம் சோடிகள் காதல்க்கடலில் கவிதை எனும் ஓடத்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஜெகபுன்னிசா மனதின் கவலைகளையும் அச்சங்களையும் அகில்கானின் காதல் மொழிகள் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தன. காற்றிலும் வேகமாக அந்தப்புரத்தை நோக்கி ஒளரங்கசீப்
இதழ் 22

அந்திமழை நிகழ்விது!!!

Thumi2021
தூக்கி சுமக்கும் மலைக்குள்சிறு கிளியென எட்டிப்பார்ஏழுமலை தாண்டுதல்நினைத்தாலே இனிக்கும் எதிரே குறுக்கே பின்யாராவது கடக்கலாம்எவர் முகமும் எவர் அகமும்உன்பொருட்டுபௌதீக மாற்றம் எனக்கு உன் மழை வலுத்த இரவுக்குஆயிரம் மெழுகுவர்த்திகள்அணையா சுடரெனஎன் ஆதிக்காடுபட் பட்டென முளைக்கட்டும்
இதழ் 22

ஈழச் சூழலியல் – 09

Thumi2021
சுற்றுலாத்துறை ஈழப்பரப்பினுடைய சுற்றுலாத்துறையானது முன்னர் ஆராய்ந்தவாறானகாரணங்களால் சரிவடைந்து, தற்போது வழமைக்கு திரும்ப எத்தனிக்கின்ற தருவாயில் அண்மைக் கால கட்டத்தில் சுற்றுலாப்பயணிகளினுடைய வருகையை ஆராய்வோமாக இருந்தால், எந்தவிதமான பாரதூரமான பிரச்சினைகளும் இல்லாத 2018ம் ஆண்டு மார்ச்
இதழ் 22

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 02

Thumi2021
நீதித்துறையும் சட்டத்துறையும் இலங்கையில் பெயரளவில் இருப்பதால், பாலியல் பலாத்காரம், வரதட்சணை, விபச்சாரம், கருச்சோதனை, குடும்ப வன்முறை, சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதல், கருக்கலைப்பு, முறையற்ற பாலியல் தொடர்புகள் வடக்கு மாகாணத்தில் மலிந்துள்ளன. சான்றாக, புங்குடிதீவைச்
இதழ் 22

இறையாண்மை – 03

Thumi2021
மக்களாட்சி அரசுகளின் தொடக்கம் அமெரிக்க விடுதலைப் போரின் போது வெளியிடப்பட்ட சுதந்திர அறிக்கையில் (1776),‘எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். பிறரால் மாற்ற இயலாத உரிமைகளை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே மக்களிடையே
இதழ் 22

எனதுகளின் இற(ழ)ப்புகள்

Thumi2021
எனது….எனது…எனதே எனது எனஎத்தனை எனதுகள்இத்தரையில்…..? எனதென்றுஎதைச் சொல்வாய்?நட்பா?காதலா?உடன்பிறப்பா?உற்றாரா?கல்வியா?செல்வமா?வீரமா?பட்டமா?பதவியா? அத்தனை எனதுகளுக்கும்மற்றுமோர் எனதுகள்இருப்பதை அறியாயோ? இன்றைய எனதுகள்நாளைய உனதுகள் ஆகலாம்…ஆகையால்,எதற்கிந்த எனதுகளுக்கானஎதிர்பார்ப்புக்கள்?எனதுகளை எரித்துஎமதுகளாய் எழுவோமே… இல்லை….இல்லை…எனக்கு, எனக்கே எனக்கானஎனதுதான் வேண்டும்… ஓ! அப்படியா?இதோ இருக்கிறதே….அள்ளி அணைத்துக்கொள்..உனதே