எனக்கு கொரோனாவா? -02
சுந்தரம் அண்ணைக்கு கொரோனாவாம்… எமது அலுவலகம் பூட்டப்பட்டதாம்… எல்லோரையும் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலில் இருக்கட்டுமாம்… அலைபேசி அலறலின் சாராம்சம் இதுதான். அதிர்ந்து விட்டேன். சீனாவில் தோன்றிய கிருமி என் வாசல்வரை வந்துவிட்டது. யாருக்கு தெரியும்? வாசல்
