சித்திராங்கதா – 23
அடங்காப்பற்று வடக்கே யாழ்ப்பாண இராச்சியத்திற்கோ தெற்கே அனுராதபுர அரசுக்கோ கீழ்க்கரைக் கடலுக்கோ மேல் வானுக்கோ பின் வந்த பறங்கிக்கோ என்று எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் அடங்காமல் அடிபணியாமல் ‘அடங்காப்பற்று” என்கிற கர்வப்பெயர் கொண்டு கம்பீரமாய்
