இயற்கை மனிதனுக்காக மட்டுந்தானா?
ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வோர் அழகை இயற்கை தருகிறது. விட்டிலுக்கு கனலின் மேல் காதலைத் தந்தது. மின்மினிக்கு வெளிச்சம் தந்தது. ஊமைப்பறவைகளின் உதடு வழியே இனிய இசையைத் தந்தது. மலர்களிற்கு நாவையும் தந்து மௌனத்தையும் கற்றுக்
