ஈழச் சூழலியல் – 08
சுற்றுலாத்துறை ஈழச்சூழலியலோடு நேரடியாக தொடர்புபடுகின்ற விடயப்பரப்பாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.எமது நாடு சுற்றுலாத்துறை வழி வருவாயினை மொத்த தேசிய உற்பத்தியின் பெரும்பங்காக கொண்டமைந்துள்ளது.அதாவது 2020 ம் ஆண்டு ஏறத்தாழ 12.5% மொத்த,தேசிய உற்ப்ததிக்கு சுற்றுலாத்துறை பங்காற்றியிருக்கிறது..2001ம்
