செஞ்சொற்செல்வர், கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களது 63 வது பிறந்தநாளையொட்டிய இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது – 2024
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், செஞ்சொற்செல்வர். கலாநிதி, ஆறு, திருமுருகன் அவர்களைக் கௌரவித்து பிறந்தநாள் அறநிதியச் சபையை உருவாக்கி, புதியதோர் அறக்கட்டளையை நிறுவியுள்ளது. ஆண்டுதோறும் எம்மண்ணில் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆற்றலாளர் இருவரைத்
