மத வழிபாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் முறைகள்
உலகளாவிய ரீதியில் அனைத்து மதங்களுமே தனி மனிதனது உடல்இ உள நன்நிலையை மேம்படுத்துவதற்கு பல நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இதன்படி உள ஆற்றுப்படுத்தலின் பாரம்பரிய முறைகள் பெரும்பாண்மையாக மத ரீதியான அடிப்படையில் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
