சித்திராங்கதா -60
குற்றம் புரிந்தேன் ‘நீங்கள் செய்வது சரியா தந்தையா?’ நல்லைப் பேரவையில் அரச அதிகாரத்தை நோக்கி இப்படியொரு கேள்வியை மாருதவல்லி எழுப்பியிருந்தாள்.இதற்கு மேலும் அமைதி காப்பது பெருங்குற்றமென உணர்ந்தே அவள் அவையில் அங்ஙனம் கேட்டாள். ஆனால்
