ஈழச்சூழலியல் 32
நற்போசணையாக்கம் – பின்னணி நற்போசணையை அசேதன தாவரப்போசணைச் சத்துக்களினால் நீர் வளமூட்டப்படல் என வரைவிலக்கணம் செய்யலாம். எனினும், அதிகளவான நீர் வாழ் தாவரங்களைக் கொண்ட அல்லது அல்காக்களினால் மூடப்பட்டுள்ள ஒரு நீர்நிலையை அதன் நீரிலுள்ள
