இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்..!
காதலும் காதலர் சண்டைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல. பொதுவாகவே பெண்கள் பிடிவாதமானவர்கள். பொதுவில் சாதாரணமாக பாவித்துக்கொண்டாலும் ‘தனக்கானவன்’ எவனோ, அவனிடம் தங்களது மொத்த வில்லத்தனத்தையும் காட்டுவது அவர்களது இயல்பு. அடம்பிடிக்கும் போது குழந்தையாகி
