பொக்கைவாய்ப் பற்கள்
தினத்தொடர்களின் மிதமிஞ்சிய ஓலங்களால்பகல்நேர உறக்கத்தைத் தொலைத்தபொக்கைவாய்க் கிழவிக்குத்திண்ணைக்கருகில் வளர்ந்தோங்கியவேப்பமரத் தென்றல் தாலாட்டுப் பாட முனைந்தது.. தட்டுத் தடுமாறி மரத்தையொட்டி குத்தவைத்தகிழவியின் தலை மீதுசிறியரக வேப்பங்குச்சிகள் பழுத்துப்போனசிற்சில இலைகளோடு வீழ ஆரம்பிக்கவேசற்று முற்றும் திரும்பிப்பார்த்தாள்.காய்ந்துபோன வேப்பங்குச்சியோடு
