Month : September 2026

இதழ் 100

தலைமுறைக்கான பயணத்தில் மைல்கல் 100ஐ தொட்டுள்ளது ‘துமி மின்னிதழ்!’

Editor
துமி மின்னிதழ் இலக்கம் 100வது இதழை தொட்டுள்ளது. துமி மின்னிதழின் ஆசிரியராய் குழந்தை நிமிர்ந்து நடப்பது மகிழ்வை தருகின்றது. அதேவேளை இலக்கியங்கள் மீது காதல் கொண்டவனாய், துமி மின்னிதழின் பின்னணியில் ஓர் எழுத்தாளர் உலகம்
இதழ் 100

இந்த நூறு – பெருங்கனவில் சிறு வெற்றி

Editor
சில பயணங்கள் சிந்தனையிலேயே முற்றுப்பெற்றுவிடுகின்றன. சில பயணங்கள் சிந்தனையைக் கடந்து செயல்வடிவம் பெறுகின்றன.செயல்வடிவம் பெற்ற பயணங்களில்கூட, சில விநாடிகளிலேயே முடிந்துவிடுபவையும் உண்டு; சில நிமிடங்களில் அலுத்துப்போனவையும் உண்டு; சில மணித்தியாலங்களில் மங்கிப்போனவையும் உண்டு. சில
இதழ் 100

வாசகர்களுக்கு ஓர் மடல்!

Editor
கனவுகள் பெரியது, ஆரம்பம் எளிமையானது என்பதாகவே ‘துமி மின்னிதழ்’ தொடக்கம் அமைகிறது. 2020களில் கோவிட்-19 தொற்று பொது முடக்க காலப்பகுதியில், பொது முடக்கத்தை பயனுடையதாக்க துமி அமையத்தால் நம் சமூகத்துக்கு என்ன செய்யலாம் என்ற
இதழ் 100

நம் மண்ணில் துலங்கும் துமி

Editor
நல்லதோர் சஞ்சிகையாகத் தொடர்ந்து வெளிவரும் துமியின் நூறாவது மலர் குறித்து வாழ்த்துவதில் ஆனந்தம் அடைகிறேன். துமி மின்னிதழ் வெளிவந்தபோது அதனை வெளியிட்டு ஆசீர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நேற்றுப் போல் இருக்கிறது. துமி தன்
இதழ் 100

நிறைவைத் தந்த துமி

Editor
நூறு, நிறைவை நிறைக்கும் சொல். நூறாவது இதழ். துமியின் நூறாவது இதழா? சின்னஞ்சிறு இறகுகள் கீதமிசைக்க, அந்த நாள் வந்து மனதிற்குள் அமர்கிறது. அன்றும் வழமை போல் இறை வழிபாட்டிற்கு மலர்களைக் கொய்வதற்காக காலைப்
இதழ் 100

சிதைந்த சூழலில் ஒரு நம்பிக்கை ‘துமி’க்கான பாராட்டும் நன்றியும்!

Editor
‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதற்கேற்ப, மழைத்துளி தொடங்குவதை ‘துமி’ என்பார்கள். துமியாகத் தொடங்கிப் பொழிந்துதான் பின்னர் பெருமழையாக மாறுகிறது. அவ்வாறு சிறு துமியாகத் தொடங்கிய நமது ‘துமி’, இன்றைக்குப் பெருமழையாக உருவெடுத்துள்ளது. நாம் சிதைந்து போயிருக்கக்கூடிய
இதழ் 100

துமி மின்னிதழின் 100-வது இதழ் வெளியீடு இளைஞர்களின் கலைப் படைப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Editor
துமி மின்னிதழின் 100-வது இதழ் வெளிவர இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நம்முடைய இளைஞர்கள் மிக ஆர்வமாக ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த இதழை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இதழ்களைப்
இதழ் 100

நூறாவது தடத்தில் ‘துமி’ வாசிப்புலகில் ஒரு வெற்றிகரமான பயணம்!

Editor
பல்சுவை மின்னிதழாக வெளிவரும் துமி 100 ஆவது இதழில் கால்பதிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய நன்மைகளுள் துமியின் வரவும் ஒன்றாகும். பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்த இளையோரிடம் வாசிப்புப் பழக்கத்தை கொண்டு சேர்த்ததில்
இதழ் 100

‘புத்தக உலகம்’

Editor
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சிறுகதை சார்ந்த உரை வடிவம் வாசகனின் வாழ்வு “புத்தகம் படிப்பவன் குடும்பத்தால் வெறுக்கப்படுபவனாகத்தான் இருப்பான்.ஒருவன் புத்தகங்களை நேசிப்பதை குடும்பம் ஒருபோதும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதில்லை.” வாசிப்பாளனின் இயல்பும் குடும்பச் சூழலும்