மறுக்கப்பட்ட இனத்தில் இருந்து உருவான தலைவன் தெம்பா பவுமா
தென் ஆப்பிரிக்கா அணியின் சமீபத்திய வெற்றி ஒரு சாதாரண விளையாட்டு செய்தியாக மட்டும் பார்க்கப்பட முடியாது. இது வரலாற்று நீதியின் பிரதிபலிப்பாகவும், சமூக மாற்றத்தின் அடையாளமாகவும் உள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க