பொறியியலாளர் சி. தயாபரன் அவர்களுக்கு துமியின் இதய அஞ்சலி
“நான் தயாபரன் பேசுகிறேன்” என்றஅந்த மென்மையான, நம்பிக்கை தரும் குரல் மறைந்து போனது. ஆம். யாழ் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பொறியியலாளராக கடமையாற்றிய குரும்பசிட்டியைச் சேர்ந்த மூத்த பொறியியலாளர், சமூகத்தொண்டர் மற்றும் கல்வி ஊக்குவிப்பாளர்