என் கால்கள் வழியே… – 11
மதம் ஒன்று; கொண்டாட்டங்களில் வேறுபாடு! இந்தியாவிற்கான பயணத்தில் அதிகம், எனது பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுடன் இணைந்த ஒரு தேசத்திற்குள் பயணப்படுகின்றேன் என்ற எண்ணங்களுக்குள்ளேயே பயணம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக வட இந்தியா சார்ந்த ஹிந்தி மொழி