துணிந்து நின்ற துனித் வெல்லாளகே
துனித் நெத்மிக்க வெல்லாளகே இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பந்து வீச்சாளராகவே அதிகம் அறியப்பட்டாலும் துடுப்பாட்டத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியவர். 2003 ஜனவரி 9 ஆம் தேதி பிறந்த இவர் மொரட்டுவா ஸ்ட்.செபாஸ்டியன்ஸ்
