கட்டிளமைப்பருவம் கவனம்! கவனம்!
எமது சகோதர, சகோதரியை முறையாக வழிப்படுத்தி சமூகத்தில் ஒரு நற் பிரஜையாக உருவாக்குவது சமூக நேயர்களான எமது எல்லோருடைய கடைமையாகும்.“இருபதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்”, “அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு” என்ற
