அகரம் இட்ட துமி
துமித் துமியாய் தன் தூறலை ஆரம்பித்து இன்று அடைமழையாய் எம் இனத்தின் இருப்புக்களை எழுத்தின் வழியே பெருவெள்ளமாய் பிரவாகிக்கச்செய்து பிரசுரங்களில் அரைச்சதத்தை துமி நாளிதழ் எட்டிப்பிடிக்கவுள்ளதை எண்ணுகையில் பெருமகிழ்ச்சி. மேலும் இந்த பெருவெள்ளப்பபயணத்தில் என்னுடைய
