அத்தியாவசியற்றதா ஆகாரம்?
இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. இது என்றோ ஆரம்பித்து விட்ட ஒன்று என்றாலும் இன்றுவரை இதற்கான தீர்வொன்றைக் கண்டோமா என்றால் இல்லை என்பதே பதிலாகிறது. இந்த நிலமைக்கு காரணம் என்ன?கண்டபடி கடன் வாங்கியது.
