ஈழத்தின் நாடகக் கலையின் பேராளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் – நினைவுகளின் நிழல்கள்
ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன்